ரப்பர் பக்டரி


ஒரு இளைஞன் ஒரு ரப்பர் சாமான்கள் தயாரிக்கும் பக்டரி ஒன்றுக்கு சுற்றுலாச் சென்றான். அங்கே வேலை செய்யும் ஒருவர் அவனை எல்லாப் பகுதியையும் சுற்றிக் காட்டினார். முதலில் அவர் பால்புட்டிக்கான சூப்பி தயாரிக்கும் பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கே இருந்த மெசின்கள் பொப் பொப் என்ற சத்தத்தை எழுப்பின. என்ன சத்தம் அது என்று கேட்டான். அதற்கு அவர் ஓ அதுவா அது சூப்பிக்கு ஓட்டை போடும் சத்தம் என்று பதிலழித்தார். அடுத்து அவனை கொண்டம் தயாரிக்கும் பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கே இருந்த மெசின்களும் பொப் பொப் என்ற சத்தத்தையே எழுப்பின. இது முதல் கேட்ட சத்தம் போல இருக்கு.www.tamilsexstories4u.comஆனா சத்தம் கொஞ்சம் விட்டு விட்டு வருது என்று கேட்டான் அவன். இதுவும் அதே மாதிரித்தான் ஓட்டை போடுகிற சத்தம். ஆனா இங்கே ஒரு டசின் கொண்டத்தில் ஒன்றுக்கு மட்டும் ஓட்டை போடுவோம். அதுதான் சத்தம் விட்டு விட்டு வருகிறது என்று விளங்கப் படுத்தினார் அவர். 'அது கொண்டத்து நல்லா இருக்காதே" என்று ஆவலோடு கேட்டான் அந்த இளைஞன். அதற்கு அவர் சொன்னார் 'ஆனா அது பால்புட்டி பிசினசுக்கு நல்லா இருக்கும் " என்று.